தமிழ் நாடு எலும்பியல் சங்கம் · கோயம்புத்தூர்
4-வது எலும்பியல் தமிழ் கருத்தரங்கம்
சிறப்பான அறிவியல் உள்ளடக்கங்கள், குறையற்ற ஏற்பாடுகள், வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற மாநாட்டின் நன்றி மடல்.
பேரன்புடையீர்
தமிழ் கருத்தரங்க மாநாடுகளின் தரத்திற்குப் புதிய அளவுகோல்
கோயம்புத்தூரில் நடைபெற்ற 4-வது தமிழ் கருத்தரங்க மாநாடு மிகச் சிறப்பாக அமைந்தது.
சிறப்பான அறிவியல் உள்ளடக்கங்கள், குறையற்ற ஏற்பாடுகள், நேர்த்தியான நேர மேலாண்மை, சமூக நிகழ்வுகள் மற்றும் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இம்மாநாடு நிறைவடைந்தது.
இந்த மாநாடு, தமிழ் கருத்தரங்க மாநாடுகளின் தரத்திற்கு புதிய அளவுகோலை உருவாக்கியதுடன், அனைவரின் நினைவிலும் நீங்கா இடம் பெறும்.
அன்புடன்,
மரு. சு. மாரிமுத்து
மாநில செயலாளர்,
தமிழ் நாடு எலும்பியல் சங்கம்.
மனமார்ந்த நன்றி 🙏
சிறப்பான ஏற்பாடுகளுக்கும் அன்பான விருந்தோம்பலுக்கும்
டாக்டர் BRJ சதீஷ்
ஏற்பாட்டுக் குழு
டாக்டர் கார்த்திக் செல்வராஜ்
ஏற்பாட்டுக் குழு
மற்றும் முழு குழுவினருக்கும் நன்றியும் பாராட்டுகளும்!



