HomeTNOA Anthem

TNOA Anthem

Anthem

TNOA
TAMIL ANTHEM

ஊனமில்லா உலகம்தான் நாட்டம் எங்கள் நாட்டம் - அந்த ஞானமுள்ள மருத்துவர்கள் கூட்டம் எங்கள் கூட்டம்

முடம் நீக்கும் மருத்துவத்தை முன்னெடுக்கும் சங்கம் உள்ளபடி நாங்கள் உங்கள் உடம்பில் உள்ள அங்கம்

இயற்கை செய்த தவறுகளை ஈடு செய்ய வந்தோம் செயற்கை வழி இழப்புகளை சீர்திருத்த வந்தோம்

வையத்தின் பேரறிவை வாங்கி வைத்துக்கொள்வோம் வலியில்லா வாழ்வுக்கு வழியறிந்து சொல்வோம்

கைகால்கள் சிதைந்தாலும் கலங்காதீர் நீங்கள் முழுமையான வாழ்வுக்கு முதுகெலும்பு நாங்கள்

செல்வருக்கும் வறியவர்க்கும் சேவை செய்ய வந்தோம் - நன்றிக் கண்ணீரே யாம் வணங்கும் கடவுளென்று கண்டோம்.

⸺ கவிப்பேரரசு வைரமுத்து

Respected Senior Members & Dear Friends,

We are delighted to share with you the first Mobile Version of the TNOA Video Anthem.

Kindly note that this version has been specially formatted for viewing on mobile phones and television screens. It is not intended for large-screen display, as that would require a higher-resolution MOV file.

The larger format version will be shared separately by the TNOA Office directly with Academic Program Organizers.

With warm regards,

Dr. S. R. Sundararajan
President

Dr. S. Marimuthu
Honorary Secretary

TNOA

Start for free.

Nunc libero diam, pellentesque a erat at, laoreet dapibus enim. Donec risus nisi, egestas ullamcorper sem quis.

Let us know you.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar leo.

This is a staging enviroment